டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா: ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து!

Advertising

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள ஸ்வீட் டிரஸ்ட் ஆதரவற்றோர்கள் இல்லத்தில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் வீடற்ற நகர்ப்புற ஏழைகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாளை

முன்னிட்டு, அமமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இ. மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி திருப்பரங்குன்றம் 1ம் பகுதி செயலாளர் A. சக்கரை அவர்களின் தலைமையில் அறுசுவை விருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் P.J பொன்னாங்கன், பகுதி இணைச் செயலாளர் R. ஆனந்தன், வட்டச் செயலாளர்கள்

R.பாலசுப்பிரமணியன், S. சுந்தன், பி. மணிகண்டன், சி.செல்வகுமார் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் K. கார்த்திகா, S.உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!