மக்களே உஷார்: மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

71 அடி உயரமுள்ள வைகை அனையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2209 கனஅடியாக இருப்பதால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுத்தப்படுகிறது. வைகை ஆற்றில் இறங்காவோ, குளிக்கவோ, கடக்க, துணி துவைக்க கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!