திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் புதிய சேவை… மாற்றுத்திறனாளிகள் & முதியவர்கள் மகிழ்ச்சி!

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் சாய் தளம்(ramp) அமைக்கப்பட்டுள்ளது. இந்தசாயதளத்தின் மூலம் சக்கர நாற்காலியில் பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்வதற்கு மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இச்சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் இத்திரு கோவிலுக்கு வருகின்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!