ஒரு ரூபாயில் திருமணம் !!!! அது எப்படிங்க சாத்தியம் ? நிச்சியமாகவே சாத்தியமே!!
ஒரு திருமணத்தின் முக்கிய தேவை மனமக்களே ஆவர் , அவர்களை தேர்வு செய்வதற்காக நாம் திருமண அமைப்பாளர்களை,திருமண தகவல் மையங்களை , மாட்ரிமோனியல் நிறுவனங்களை மற்றும் திருமண தரகர்களை நாடுகிறோம்.அதில் நாம் லட்சங்களை,கோடிகளை, செலவு செய்கிறோம்.
மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் அறிய இனி நாம் புதிய வகை யுக்தியான டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் இந்த இணையதளத்தை பயன்படுத்த போகிறோம்.
ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற விதத்தில் 365 நாட்கள் x 1 ரூ = 365 ரூபாயில் கிடைக்கும் நன்மைகள்:
1 ) 24 மணி நேரமும் இயங்க கூடிய இணையதளம்,
2) தகவல்களை வாட்ஸ் அப் மூலம் எளிதில் அனுப்பலாம்,
3) எவ்வித கமிஷனும் இல்லை,
4) மறைமுகக் கட்டணம் எதுவும் இல்லை,
5 ) சாதகம் பெற தனிக்கட்டணம் இல்லை,
6) பொது சேவை மட்டுமே,
7) சாதி வேறுபாடுகள் கிடையாது,
8) மத வேறுபாடுகள் கிடையாது,
9) இன,உயர்த்தோர் தாழ்ந்தோர் வேறுபாடுகள் கிடையாது,
10) பாதுகாப்பானது ,அரசால் அங்கீகரிக்கபட்டது.
11) சர்வதேச சேவைகளை உள்ளடக்கியது,
மேலும் விவரங்களுக்கு ; https://wa.me/message/5ZNFDVUGHX5OK1 இந்த வாட்ஸ்அப் லிங்கிலோ அல்லது 9488084947 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.