இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து பென்டினாக் நோக்கி சென்ற பயணிகள் விமானம் மாயம்
இந்தோனேஷியா ஸ்ரீவிஜயா விமான நிலையத்தில் இருந்து ஜகார்த்தா – பென்டியநாக் நோக்கி 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்து பயணிகள் விமானம் மாயமானதை அடுத்து

மேகமூட்டத்தால் சமிஞ்கை பிரச்சனையா என ரேடார் மூலம் தீவிர கண்காணிப்பில் இந்தோனேசியா விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
