இராஜபாளையத்தில் திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை மகா ருத்ர யாகம் மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார தினத்தை…

error: Content is protected !!