பாலிவுட் நடிகருடன் காதல்.. இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையின் சிறு வயது குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லியாக என்ட்ரி கொடுத்த இவர் அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

பாலிவுட் நடிகருடன் காதல்.. இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா | Tamanna Childhood Photo With Family

பல லட்சம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் கொண்டுள்ளார். விரைவில் திருமணம் என கூறப்படுகிறது.

இவர் தானா

அவர் வேறு யாருமில்லை நடிகை தமன்னா தான். ஆம், முன்னணி நடிகை தமன்னாவின் சிறு வயது குடும்ப புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகருடன் காதல்.. இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா | Tamanna Childhood Photo With Family

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் அரண்மனை 4. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!