
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 107210 பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 100136 வாக்குகள் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 39926 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 21445 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.வெல்லப் போவது யார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.