அனுமதியின்றி மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

அரசியல் இயக்கங்கள்,கட்சிகளால் நடத்தப்படும் தெருமுனைக்கூட்டம் , ஆர்ப்பாட்டத்திற்கு இந்த மரம் அமைந்து இருக்கிற இடம் தான் காவல்துறையால் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் பல்வேறு காரணங்களுக்காக முன் அனுமதியின்றி பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவோர் மீதும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.