
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 7 பேர் விடுதலைக்காக நாளை மார்கழி 11 (26.12.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்க கோரியும்,இஸ்லாமியர்கள் 30ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் சிரமப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை மட்டும் விடுவிக்காமல் இருப்பதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரா.சிவா, நெல்லை இசை. மதிவாணன் மற்றும் தஞ்சை கரிகாலன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்ற உள்ளனர்.
இடம்: ராஜாஜி சிலை அருகே,
திருமங்கலம் வெளியூர் பேருந்து நிலையம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.