பஸ்க்கு தீ வைத்த நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் போலிஸ்

இலங்கை, மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பஸ்கள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு தீ வைத்த நபரை கண்டுபிடிப் பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸ் ஓவியர்களால் சந்தேகத்துக்குரிய நபரின் முகம் வரையப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவிக்க 071-8591755, 071-8594929, 011-2444265 ஆகிய தொலைபேசி எண்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!