BREAKING | பிரபல பாடகி சற்றுமுன் உயிரிழப்பு… நெற்றியில் காயங்களுடன் கண்டெடுப்பு!

1974இல் முதல்முறையாக தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் உள்ளிட்ட 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணி ஜெயராம் மூன்று முறை தேசிய விருதை பெற்றவர்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர். அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிராணம் ஆகிய படங்களில் பாடி 3 முறை தேசிய விருது வென்றுள்ளார்.

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) உயிரிழப்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!