
பேவியூ புராஜக்ட்ஸ், தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், ரெட் ஜெயின்ட் மூவிஸ்வெளியீட்டில்..இயக்குனர் H. வினோத் இயக்கத்தில்.. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில்.. நிராவ் ஷா ஒளிப்பதிவில்…விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில்..
நட்சத்திரங்கள்:- (AK) அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கென், வீரா, G.M.சுந்தர்,H. வினோத்,பக்ஸ்,அஜய்,தர்ஷன்,G.P.முத்து, அமீர்,பவனி,.சிபி, பிரேம்,பகவதி பெருமாள்,(பட்டி மன்றம்) மோகன சுந்தரம்,மற்றும் பலர்நடிக்கும் “துணிவு” (U/A) Duration Running Time:- 2 Hrs 25 Mins 22′ Sec. உள்ள படம் துணிவி
உலகம் முழுவதும் ஒரே நாளில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் 8 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக களம் காண்பதால் திரையரங்கு வாசல்கள் அனைத்தையும் இருரசிகர்களும் அதிர விட்டு வருகின்றனர். நேற்று 1மணிக்கு துணிவும், 4 மணிக்கு வாரிசு திரையிடப்பட்டு ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டனர்.
தைப்பொங்கல் கோலப் போட்டியில் நீங்களும் பங்கேற்க Apply now…
பின்னர் ஒரே நாளில் வாரிசை படத்தை விட வசூலில் முந்தியது துணிவு.
இந்த நிலையில் துணிவின் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் எச்.டி தரத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை எடுக்க அதிக தொழிலாளர்கள் உழைப்பிலும் பொருள் செலவிலும் தயாராகியுள்ள துணிவு இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.