தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக ஓமன் சோகார் மாகாணம் நடத்தும் பாலைவன பூமியில் பைந்தமிழர் ஒன்று கூடல் நிகழ்ச்சி இன்று 18.10.2022 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புசுடான் அல்வாகா பண்ணை இல்லம், சோகாரில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பறையிசையில் துவங்கி ஓவியப்போட்டி, நீச்சல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, உறியடித்தல், இசைப்பந்து போட்டி, பல்லாங்குழி மற்றும் பல தனித்திறன் விளையாட்டுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலருக்கும் மாலை பரிசுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.