100 நாடுகளில் கூலி திரைப்படம்… தமிழ் சினிமாவை ஆளும் ரஜினிகாந்த்… 5000 படங்களை ஒட்டி ஆச்சரியத்தை நிகழ்த்திய ரசிகர்..!

100 நாடுகளில் கூலி திரைப்படம்… தமிழ் சினிமாவை ஆளும் ரஜினிகாந்த்… 5000 படங்களை ஒட்டி ஆச்சரியத்தை நிகழ்த்திய ரசிகர்..!

ம50 ஆண்டுகால சினிமா துறையில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் முடி சூடா மன்னனாக ரஜினிகாந்த் மூன்று தலைமுறைகளை கண்ட கதாநாயகனாக நடித்த அவருக்கு 50 வது ஆண்டு நிறைவு விழாவாக பூஜைகள் நடைபெற்றது.

மதுரை திருமங்கலத்தில் சுமார் 5000 ரஜினி நடித்த படங்களை 360 டிகிரி முறையில் ஒட்டப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஜினிக்கு 350 kg மற்றும் 250 kg கருங்கல்லால் சிலை வைத்து பால் பன்னீர் தயிர் சந்தனம் இளநீர் ஆகியவற்றல் அபிஷேகம் செய்து தினசரி பூஜை செய்து வைத்த பக்தர். 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் வலம் வரும் ரஜினியை குடும்பமே சேர்ந்து கடவுளாக வழிபடுகிறது.

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 வது பொன்விழா 1975 இல் அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கூலி படம் வரை சூப்பர் ஸ்டார் 50 வருடங்கள் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் மன்னன். ஏழு மொழிகளில் தமிழ் ,தெலுங்கு,மலையாளம்,கன்னடம், இந்தி பெங்காலி, மொழிகளில் நடித்துள்ளார் 5 பிளாக் & ஒயிட் ஈஸ்ட் மென் ,கலர் மோர்சன் .அனிமேஷன் கரெக்ஷன் பிளஸ் 3d என அனைத்து சினிமா களிலும் நடித்து இருக்கிறார் உலகம் முழுவதும் ரசிகர் வைத்து உள்ளவர் ரஜினி காந்த் தான்

தற்பொழுது கூலி படம் 100 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது 47 ஆண்டுகளாக அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிற அவருடைய கடின உழைப்பு தான் காரணம் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு சிலைகள் வைத்து தினந்தோறும் வழிபட்டு வருகிறோம் 5000க்கும் மேற்பட்ட படங்களை எடுத்து 360 முறையில் ஒட்டி உள்ளம் கடந்த இரண்டு மாதங்களாக இந்த வேலை நடைபெற்று
ரஜினி ரசிகர்கள் யார் வந்து பார்த்தாலும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவருடைய வைரவிலாவுக்காக காத்திருக்கிறோம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடைபெற வேண்டும் என ரஜினி ரசிகர் கார்த்தி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!