
நாம் தமிழர் கட்சி சார்பாக குடிவாரிக்
கணக்கு எடுக்க வலியுறுத்தி
மாபெரும் பொதுக்கூட்டம்
இன்று 14-10-2022 மாலை 5 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் தமிழ் நாட்டில் குடிவாரி கணக்கு
எடுக்க வலியுறுத்தி மதுரை பழங்காநத்ததில் மாபெரும்
பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த குடிவாரி கணக்கெடுப்பு
தமிழ் நாட்டில் நடத்தி 13 வருடங்கள் ஆகின்றன.
தற்போது தமிழ் நாட்டில் மக்கள் தொகையும் கூடி விட்டது. இந்த சூழலுக்கு ஏற்ப
குடிவாரி கணக்கெடுப்பு தற்போது அவசியம்.
இங்கு கடந்த 10 வருடங்களாக
ஆட்சி செய்த அதிமுக குடிவாரி கணக்கை நடைமுறை படுத்தவில்லை.
அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அப்போது குடிவாரி கணக்கு எடுக்க வேண்டும் என்று பேசினார். தற்போது தமிழ் நாட்டில் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் ஆனால் குடிவாரி
கணக்கு எடுக்க மறுக்கிறார்.
“ஏன் தன் சாதி தமிழக அரசாணையில் இல்லை குடிவாரி கணக்கு எடுத்தால் திராவிடத்திற்கு வாக்களித்த பிற மொழி பேசும் மக்களின்
கணக்கு தெரிந்துவிடும்
என்ற பயம் ஸ்டாலினுக்கு உண்டு போல”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.