சமூகநீதிப் போராளி, இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணியளவில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வானது,

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.