தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி வலையபட்டி கிராமத்தின் மேற்கு தெருவில் முறையாக சாக்கடை அமைக்காததால் சாக்கடை நீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாய கட்டத்தில் பொதுமக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பயனுமில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.