தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு புதிய வசதியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தற்போது இ-பாஸ்புக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி ஆன்லைன் மூலமே தங்களது சேமிப்பு கணக்கு புத்தகத்தை பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். தபால் நிலைய செயலியில் உங்கள் கணக்கு தொடர்பான தகவலை பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.