திருப்பத்தூர்: கீரை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி விபத்து.

⭕ திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து சென்னை நோக்கி கீரை மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் முன் சக்கரம் உடைந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து. டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயம். அரசு மருத்துவமனை அனுமதி. போக்குவரத்து பாதிப்பு நகர போலீசார் விசாரணை! ⭕

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!