
கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் அருண் என்பவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2018-ல் அருணை கொன்ற பார்த்திபன், மணிமாறன் மீது ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கில் பார்த்திபன், மணிமாறன் ஆகியோருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் மற்றும் தலா ரூ. 4000 அபராதம் விதித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.