புதிய சாதனை படைத்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’.. என்ன தெரியுமா?

மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 7 மணி 20 நிமிடங்களில் சென்னை சென்றடையும். நேற்று முன்தினம் காலை மதுரையில் 7:40 மணிக்கு தாமதமாக புறப்பட்ட வைகை 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்னை சென்று சாதனை படைத்துள்ளது. அதிக நிறுத்தம் இல்லாத தேஜஸ் ரயிலே 6 மணி நேரம் 15 நிமிடங்களில்தான் சென்னை சென்றடைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!