
திருமங்கலம் அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத்துறை விசாரணை!
திருமங்கலம் ராயப்பாளையம் நேஷனரி சிவராஜ் கோட்டை காடுகள் மற்றும் கண்மாய்களில் புள்ளிமான் காட்டு பன்றிகள் முயல் முயல்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு ராயப்பாளையம் விலக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு விலங்கு நான்கு வழிச்சாலையில் பாய்ந்து சென்றதாக கூறப்பட்டது. இருளில் சிறுத்தை போல் தென்பட்டதாக வனத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.