நடிகர் சூரியின் வீட்டில் குவிந்த அரசியல்,சினிமா பிரபலங்கள்!

மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா நடப்பது வழக்கம் இந்த வருடம் ஆடி மாதத்தில் கோவில் திருவிழா கோயில் ஊருக்குள் வளாகத்தில் நடைபெற்றது இந்த கிராமத்தில் பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான கிராமம் அதேபோல் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் இந்த ஆண்டு கலந்து கொண்டார்.
சொந்த கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் நடத்தினார் இந்த விழாவில் முன்னணி பிரபல திரைப்பட நடிகர் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நடிகர் சூரி வீட்டுக்கு சென்று முன்னதாக பொதுமக்களுக்கு அவர் கைகுலுக்கி கையில் முத்தமிட்டார்.
இதனால் நடிகர் சூரி வீட்டிற்கு முன்பு பொதுமக்கள் ஏராளமான திரண்டனர். அதேபோல் விஜய் டிவி புகழ் பெற்ற புகழ் மற்றும் வணிகவரி துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நடிகர் சூரி சேர்ந்து சாப்பிட்டார். இதில் திமுக முக்கியமான நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.