இன்று ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க

திரிஷா

இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக முன்னணி நடிகை அந்தஸ்தில் இருக்கிறார்.

இன்று ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க | Trisha First Salary As Actress

பொன்னியின் செல்வன், லியோ ஆகிய படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, தக் லைஃப், ராம், விஸ்வம்பரா என பல படங்களை  கைவசம் வைத்துள்ளார் திரிஷா. இதுமட்டுமின்றி விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம் 

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திற்காக நடிகை திரிஷா ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், திரையுலகில் திரிஷா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இன்று ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க | Trisha First Salary As Actress

திரிஷா முதன் முதலில் நடிகையாக தலைகாட்டிய திரைப்படம் ஜோடி. பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்த இப்படத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக திரிஷா நடித்திருப்பார். 

இன்று ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க | Trisha First Salary As Actress

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!