ரெடியாகும் சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்!! யார் ஹீரோ தெரியுமா?

சில்லுனு ஒரு காதல்

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் காதல் படங்கள் லிஸ்டில் சில்லுனு ஒரு காதல் திரைப்படமும் நிச்சயம் இருக்கும்.

என்.கிருஷ்ணன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 2006 -ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு எனப் பல பிரபலங்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய “முன்பே வா” பாடல் தற்போது வரை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருந்து வருகிறது.

ரெடியாகும் சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்!! யார் ஹீரோ தெரியுமா? | Kavin Act In Sillunu Oru Kaadhal Movie Second Part

யார் ஹீரோ?

இந்நிலையில் தற்போது சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் ஹீரோவாக கவினை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரெடியாகும் சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்!! யார் ஹீரோ தெரியுமா? | Kavin Act In Sillunu Oru Kaadhal Movie Second Part

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!