திருமங்கலம்: பணப்பெட்டியா? குப்பைத்தொட்டியா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! -வைரல் வீடியோ

🔴 பணப்பெட்டியா? குப்பைத்தொட்டியா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! -வைரல் வீடியோ

https://fb.watch/rJG4UPAT3f/?mibextid=rS40aB7S9Ucbxw6v

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா நிறுவனம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மிஷின்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பணம் செலுத்தும் இயந்திரம் பழுதடைந்ததால் அது குறித்து அட்டையில் எழுதி வைப்பதற்கு பதிலாக குப்பைத்தொட்டி மூடியால் மூடி வைத்த சம்பவம் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!