
மதுரையில் கமலஹாசன் பிரச்சாரம்! நல்லவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கேட்டு வருவது பெருமையாக உள்ளது.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்!
இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்பரை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த கமல்ஹாசனை மதுரை விமான நிலையத்தில் மதுரை வடக்கு தொகு தி கோ. தளபதி எம்எல்ஏ முன்னாள் மதுரை மேயர் குழந்தை வேலு , முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் கூறியது.
ஒட்டு கேட்க வந்துருக்கேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கேட்டு வருவது பெருமையாக உள்ளது. இந்த கேம்பைன் நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது. நன்றி.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.