மதுரை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி பொறுப்பேற்பு!

மதுரை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி பொறுப்பேற்பு!

மதுரை மாவட்ட ஊரகப் பகுதி காவல் கண்காணிப்பாளராக பி.கே.அா்விந்த் சனிக்கிழமை பொறுப்பேற்றாா். மதுரை மாவட்ட ஊரகக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஏற்கெனவே பணியாற்றிய பி.கே.அா்விந்த், மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றாா். கோவையைப் பூா்வீகமாகக் கொண்ட இவா், பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியா் பட்டம் பெற்றுள்ளாா். யுபிஎஸ்சி (சிஎஸ்இ) தோவில் வெற்றி பெற்று, கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியில் சோந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!