கூத்தியார்குண்டு அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி பள்ளிக்கு L.E.D TV வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் 1வது ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் கணக்கர் தெருவில் செயல்பட்டு வரும் குமரேசன்பிள்ளை – முத்துலட்சுமி அம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பாக செல்லூர் கைலாசபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் எளிதாக பயில்வதற்காக எல்.இ.டி.டிவி இன்று வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!