சிக்னல் போட்டவுடன் முறையாக இருசக்கர வாகனங்களும் வெள்ளைக்கோட்டில் மீது தாண்டி நிறுத்துவதும் பாதசாரிகளுக்காக போடப்பட்டுள்ள
ஜீப்ரா லைனிங் வெள்ளக்கோடுகளில் மனிதர்கள் நடக்காமல் ஏனோ தானோ என்று குறுக்க நடக்கும் மனிதர்களு’க்கு இடையே மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் சிக்னலில் பசுமாடு ஒன்று நாளா புரமும் கவனித்து சிக்னல் போட்ட பிறகு
ஜீப்ரா லைனில் பசுமாடு கடந்து சென்றது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஐந்து அறிவு உள்ள ஜீவனுக்கு இதை பார்த்தாவது ஆறு அறிவு படைத்த மனிதர்கள் சிக்னல்களை மதித்து வெள்ளை கோட்டுக்குள் நடந்த செல்வார்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க… க்ளிக் செய்யவும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.