
நாளை சனிக்கிழமை .03.12..2022 அன்று கப்பலூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் சிட்கோ கப்பலூர் பகுதியில் உயர் அழுத்த பாதையில் உள்ள நாள்பட்ட மின் வயர்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கப்பலூர் சிட்கோ,மகளீர் தொழில் பேட்டை,ஆட்டோமொபைல் ஏரியா,மெப்கோ, தியாகராஜர்மில் , உச்சப்பட்டி, TNHB,,தோப்பூர்,தனக்கன்குளம்,வேடர்புளியன்குளம்,முல்லைநகர்,S.R.V.நகர், ஹார்பட்டி, ,கைத்தறிநகர்,நிலையூர்,கூத்தியார்குண்டு,ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம் பகுதி,கப்பலூர் ,டோல்கேட் பகுதி,இந்திரா நகர்,மில்காலனி முழுவதும்,மற்றும் HPL,கேஸ் பாரத் பெட்ரோலியம் ,இந்தியன் ஆயில் ,கேஸ் கம்பெனி பகுதிகள் மின்சாரம் தடைபடும் என செயற்பொறியாளர்/ TNEB/ திருமங்கலம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.