எய்ம்ஸ் எங்கே.? கையில் பதாகை ஏந்தி எம்.பி. கேள்வி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி 95% முடிந்து விட்டதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கூறிய நிலையில், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்ட மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் “95 % பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே” என்ற கேள்வியோடு பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!