கோவில் திருவிழாவில் ஒரு மிட்டாய் கடையில், ஜிலேபி உடைந்து போகாமலும் பளபளப்பாகவும் இருப்பதற்காக சர்க்கரை பாகு காய்ச்சும் போது அத்துடன் பிளாஸ்டிக் கவர் சேர்த்து உருக்கி காய்த்து ஜிலேபியை முக்கி எடுக்கப்படுகிறது. இதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் கடையை சூறையாடி அங்கு வைக்கப்பட்டிருந்த ஜிலேபி மற்றும் உணவுப் பொருட்களை தூக்கி எறிந்தனர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி குழந்தைகளுக்கு திருவிழா கடைகளில் தின்பண்டம் வாங்கி கொடுப்பதில் கவனம் தேவை.
இடம்: கேரள மாநிலம் கோழிக்கோடு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.