
பெரும் பரபரப்பு! IPL-2024: DC vs SRH – திடீரென சுருண்டு படுத்த வீரர் … சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள!
டெல்லி அணி கடந்த போட்டியில் குஜராத் அணியை 89 சுருட்டி பின்னர் 92 ரன்கள் அடித்து பெற்றது . ஹைதெராபாத் அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணிவுடன் விளையாடி ஐபில் வரலாற்றில் அதிகபட்ச 287 ரன் அடித்து சாதனை படைத்தது.
டெல்லி அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஹைதெராபாத் அணி விளையாடிய இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் ஹைதராபாத் – டெல்லி அணி இடையே நடைபெற்று வரும் விறுவிறுப்பான ஆட்ட களத்தில் முதலாவதாக அதிரடியாக பேட்டிங் செய்தது ஹைதராபாத் அணியினர் டிராபிக்ஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆட்ட களத்தில் அதிரடியாக களம் கண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா முழுவதும் அதி சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த இந்த போட்டியில் 15.2 வது ஓவரில் டெல்லி அணியின் மிக அதிவேக பந்து வீச்சாளரான நாக்கியாவின் பந்து வீக்சின் போது எதிரணியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நித்திஸ் ரெட்டியின் மீது அதிவேகமாக வந்து கொண்டிருந்த பந்து பட்டது அதில் சுணக்கம் ஏற்பட்ட நித்திஷ் ரெட்டி சுருண்டு படுத்து விட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து. மருத்துவ குழுவினரின் உதவியுடன் மீண்டு வந்து களத்தில் பேட்டிங் செய்த நித்திஷ் ரெட்டி Six அடுத்து தனது விளையாட்டினை ஆரவாரமாக தொடர்ந்தார்.
பின்னர் துரதஷ்டவசமாக தனது ஆட்டத்தினை இழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.