
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் ரூ.400 கோடி வசூலீட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்றும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது ‘பொன்னியின் செல்வன்’ சேலை வெளியாகியுள்ளது. இதில் அந்தப் படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. சேலையின் நடுவில் படத்தில் தலைப்பு இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.2,100 ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.