மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் காசிபுரம் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகள் மற்றும் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை நினைவு அறக்கட்டளை மற்றும் ஆர்.ஆர் டெக்ஸ்டைல்ஸ் சார்பாக துணிப்பை மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு, துணிப்பை பயன்பாடு மற்றும் இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பசுமை நினைவு அறக்கட்டைளையின் நிர்வாக இயக்குனர் சோலைமலை மற்றும் ஆர்.ஆர் டெக்ஸ்டைல் உரிமையாளர் கண்ணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.