
பெங்களூரு: லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ₹ 6 கோடி ரொக்கம் பறிமுதல்.
₹ 40 லட்சம் லஞ்சம் வாங்கிய பிரசாந்த் மாதலை லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்து, அவரது அலுவலகத்தில் இருந்து ₹ 1.7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.