திருச்சி பட்டாலியனில் 1 ல் 1988ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து சந்திக்கும் நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் உள்ள அன்னபூர்ணா எக்கோ பார்க் இல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 120க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சியினை கூடலரசன் தொகுத்து வழங்கினார்.சிறப்பு அழைப்பாளராக வீமராஜ் DSP கலந்துகொண்டு சிறப்பித்தார்
இந்த சந்திப்பின்போது கலந்து கொண்ட காவலர்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது