கப்பலில் தீ விபத்து 32 பேர் உயிரிழப்பு

3 அடுக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழப்பு

வங்கதேசம்: டாக்கா அருகே ஜகாகாதியில் 3 அடுக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 32 பயணிகள் இறந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!