மருத்துவமனையில் செய்தியாளர்கள்: நலம் விசாரித்த சீமான்!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக – அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி

ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை இன்று 22.02.2023 நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் நலம் விசாரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!