பொங்கலை கொண்டாட விடாம ரசிகர்களை தியேட்டருக்குள் அடைச்சு வைப்பதா? விஜய், அஜித்க்கு அர்ஜூன் சம்பத் கேள்வி

அஜித் ரசிகர்கள், ஜோசப் விஜய் ரசிகர்கள் எல்லாம் உஷாரா இருக்கணும். ஏற்கனவே இந்த மாதிரி திரைப்படங்களை எல்லாம், பொங்கல் நேரத்துல, தீபாவளி நேரத்துல, அஜித், ஜோசப் விஜய் படங்களை எல்லாம் பண்ணக்கூடாது. வேற நாள்ல ரிலீஸ் பண்ணுங்க.
ஏன் கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ் பண்ணுங்களேன். ரம்ஜானுக்கு ரிலீஸ் பண்ணுங்களேன். எதுக்குய்யா எங்க இந்து பண்டிகையில ரிலீஸ் பண்ணுறிங்க? எங்கள் மக்களை எல்லாம் பொங்கல், தீபாவளி கொண்டாட விடாமல், பூரா பேரையும் தியேட்டருக்கு அனுப்பிவிட்டு, நீங்க உங்க பண்டிகை கிறிஸ்துமஸ், ரம்ஜானை மட்டும் நல்லா கொண்டாடுவிங்களா?
சினிமாவால்
ஒரு ரசிகன் உயிர் போயிடுச்சு.

பண்டிகைக்கு சினிமாவும், டாஸ்மாக்கும் தான் இலக்கா?
இது சம்பந்தமா இந்து மக்கள் கட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!