எம்.எஸ்.சி பட்டதாரிகளுக்கு பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம் (Bharathidasan University)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Project Fellow

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Zoology, Life Science, related to Biological Sciences பாடங்களில் M.Sc அல்லது M.Phil பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் வரும் 02.08.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள kadalmani@bdu.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Dr.B.Kadalmani, Associate Professor, Department of Animal Science, Bharathidasan University, Tiruchirappalli-620024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

error: Content is protected !!