மேகாலய மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (வயது 18) உயிரிழந்தார்
டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஸ்வா இவர் 83 வது சீனியர் மற்றும் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிரக் ஒன்று விஸ்வா பயணித்த வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் அவர் பலியானார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.