வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 60,000/-

வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 60,000/-

May 25, 20210 மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 60,000 மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 60,000 மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 60,000/- மத்திய சுற்றுசூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Consultants பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

MOEF வேலைவாய்ப்பு 2021 : MOEF அமைச்சகத்தில் Consultants பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Consultant வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

MOEF கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Science பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி அல்லது Engineering/ Technology பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.60,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

error: Content is protected !!