திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் மழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை – உரிய இழப்பீடு தர வேண்டி கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் பெருங்குடி அருகேயுள்ள சின்னஉடைப்பு பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத…

error: Content is protected !!