கழிப்பறை இல்லாத திருமங்கலம் பேருந்து நிலையம்… பயணிகள் அவதி! நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருமங்கலம் பேருந்து நிலையத்தில் முறையான கழிப்பிட வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இலவச கழிப்பறைகள் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில்…

error: Content is protected !!