
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புறவழிச்சாலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
இறந்தவர் யார் ? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.