BREAKING NEWS: உலகையே உலுக்கிய நேபாள விமான விபத்து 72 பேர் பலி!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி…

உழைத்த வேர்வையின் உப்பு இனிப்பாக மாறும் இந்நாள்… உலகத் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து!

காலையில் எழுந்துகழனி நோக்கி நடந்துஉழுது விதைத்துஉழைத்து விளைத்துஅறுத்து அடித்துகுத்திப் புடைத்துபுதுப்பானையில் போட்டுபொங்கலை வைத்துஅது பொங்கும் வேளையில்மங்களம் தங்கமகிழ்ச்சி பொங்கபொங்கலோ பொங்கல் –…

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா…

நித்யானந்தாவின் தனித் தீவான கைலாசாவுக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல சிறப்பு நாடு என்ற அடையாளத்தையும் கொடுத்தது அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள…

இந்தியா அளித்த பரிசு! ஐ.நா சபையில் மகாத்மா காந்தி சிலை திறப்பு…

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும்,…

ஓமன்: பாலைவன பூமியில் பைந்தமிழர் ஒன்றுகூடல் விழா

தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக ஓமன் சோகார் மாகாணம் நடத்தும் பாலைவன பூமியில் பைந்தமிழர் ஒன்று கூடல் நிகழ்ச்சி இன்று 18.10.2022…

இலங்கை பொருளாதார நெருக்கடியால் மீண்டும் தனுஷ்கோடியில் வந்திறங்கிய தமிழர்கள்.

இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்வு இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 தமிழர்கள் இன்று…

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 85 பேருடன் நைஜர்…

துபாயில் ஹிந்து கோவில் திறப்பு- இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சி.

துபாய்-ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கம்பீரமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு, அனைத்து மதத்தினரும் வழிபாடு…

மீண்டும் வருகிறார் “மேதகு” ஆகஸ்ட் 19 முதல் உலகமெங்கும் மேதகு 2 திரைப்படம் வெளியீடு

வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளிநாட்டு திரையரங்குகளில் ’மேதகு – 2’ திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த 2021 ஜூன் மாதம் விடுதலை…

இலங்கையில் பதற்றம்… ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழப்பு

போராட்டக்காரர்களை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேருக்கு காயமடைந்ததை அடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் எம்பி.யை அடித்து கொலை செய்தனர்.பாராளுமன்ற…

error: Content is protected !!