தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்……

கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்துபல் விளக்கச்சொன்னபோது , பட்டிக்காடு என இளித்த பற்கள்இன்று வேரற்று போனபோது… ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் பல்பொடி…

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான பழிவாங்கும் போக்கு… நாட்டை மதத்தால் துண்டாடும் பாஜக! – சீமான் கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளைக் குறிவைத்து மத்திய அமலாக்கத்துறை, தேசியப்புலனாய்வு முகாமை போன்றவற்றின் மூலம் ஒன்றியத்தை ஆளும்…

வைரல் வீடியோ: எல்லாருக்கும் லஞ்சம் கொடுக்கிறோம்..இதான் திராவிட மாடல் ஆட்சியா?

தளபதிக்கே கமிஷன் கொடுத்தாலும் எனக்கு 3% கமிஷன் தர வேண்டும் என மேலூர் துணைத் தலைவர் நாகராஜ் பேசிய வீடியோ 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻…

பாஜக அரசு- பயங்கரவாதத்தை அரங்கேற்றுகிறது!-எஸ்.டி.பி.ஐ. தேசியத் தலைவர் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தல் நாடு முழுவதும் இன்று அதிகாலையில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்…

மதுரை: விலை நிலங்களாக மா‌‌றி வரு‌ம் விளை‌ நில‌ங்க‌‌ள்! விவசாயிகள் கடும் எதிர்ப்பு…மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்த…

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது 2ம் ஆண்டு நினைவு நாள்…மலர் தூவி சீமான் மரியாதை செலுத்தினார்.

தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின்இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர்…

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” ஒரு வணக்கத்த போடு… சரி அது யாருக்கு.? 2வது பாகத்திற்கு தயாரான இயக்குனர்! படம் எப்படி இருக்கு தெரியுமா.?

தமிழகத்தின் தென் மாவட்ட கிராமத்தில் இருந்து கதியற்று கிளம்பும் முத்து வீரன் எப்படி மும்பையின் முத்து பாய் ஆகிறார் என்பதுதான் `வெந்து…

சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு சீமான் மரியாதை.

சமூகநீதிப் போராளி, இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை…

இது தான் திராவிட மாடல் ஆட்சி

அதிமுக கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்… பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு…

திமுக கட்சிக்கு வாக்களித்ததை எண்ணி மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். எப்போது, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கட்சிக்கு வாக்களிக்க மக்கள்…

error: Content is protected !!